Saturday, March 21, 2009

பகவத் கீதை

2:20 PM by devaraj · 0 comments
அத்தியாயம் நான்கு
பதம் – 8
பக்தரைக் காத்து , கொடியவரை அழித்தும் , தருமம் நிலைநிருத்துவதற்காகவும் யுகந்தோறும் நான் தோன்றுகின்றேன்